Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 4:6

1 Corinthians 4:6 in Tamil தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 4

1 கொரிந்தியர் 4:6
சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.

Tamil Indian Revised Version
ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

Tamil Easy Reading Version
மோசே மூலமாக கர்த்தர் எலெயாசாருக்குக் கட்டளையிட்டபடிச் செய்து முடித்தான். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளம் ஆயிற்று. ஆரோன் ஜனங்களைத் தவிர வேறு யாரேனும் நறுமணப் பொருள் கொண்டு வரக் கூடாது என்பதற்கு இது நினைவூட்டல் ஆயிற்று. யாராவது கர்த்தருக்கு நறுமணப் பொருள் கொண்டுவந்தால், கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் மரித்துப் போனதுபோல் மரித்துப்போவார்கள்.

Thiru Viviliam
இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்; இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்; மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.

Numbers 16:39Numbers 16Numbers 16:41

King James Version (KJV)
To be a memorial unto the children of Israel, that no stranger, which is not of the seed of Aaron, come near to offer incense before the LORD; that he be not as Korah, and as his company: as the LORD said to him by the hand of Moses.

American Standard Version (ASV)
to be a memorial unto the children of Israel, to the end that no stranger, that is not of the seed of Aaron, come near to burn incense before Jehovah; that he be not as Korah, and as his company: as Jehovah spake unto him by Moses.

Bible in Basic English (BBE)
To be a sign, kept in memory for ever by the children of Israel, that no man who is not of the seed of Aaron has the right of burning spices before the Lord, so that he may not be like Korah and his band: as the Lord said to him by the mouth of Moses.

Darby English Bible (DBY)
as a memorial to the children of Israel, that no stranger who is not of the seed of Aaron come near to burn incense before Jehovah, that he be not as Korah, and as his band, — as Jehovah had said to him through Moses.

Webster’s Bible (WBT)
To be a memorial to the children of Israel, that no stranger, who is not of the seed of Aaron, should come near to offer incense before the LORD; that he may not be as Korah, and as his company: as the LORD said to him by the hand of Moses.

World English Bible (WEB)
to be a memorial to the children of Israel, to the end that no stranger, who isn’t of the seed of Aaron, comes near to burn incense before Yahweh; that he not be as Korah, and as his company: as Yahweh spoke to him by Moses.

Young’s Literal Translation (YLT)
a memorial to the sons of Israel, so that a stranger who is not of the seed of Aaron doth not draw near to make a perfume before Jehovah, and is not as Korah, and as his company, — as Jehovah hath spoken by the hand of Moses to him.

எண்ணாகமம் Numbers 16:40
ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
To be a memorial unto the children of Israel, that no stranger, which is not of the seed of Aaron, come near to offer incense before the LORD; that he be not as Korah, and as his company: as the LORD said to him by the hand of Moses.

To
be
a
memorial
זִכָּר֞וֹןzikkārônzee-ka-RONE
children
the
unto
לִבְנֵ֣יlibnêleev-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
that
לְ֠מַעַןlĕmaʿanLEH-ma-an

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
no
לֹֽאlōʾloh
stranger,
יִקְרַ֜בyiqrabyeek-RAHV

אִ֣ישׁʾîšeesh
which
זָ֗רzārzahr
is
not
אֲ֠שֶׁרʾăšerUH-sher
seed
the
of
לֹ֣אlōʾloh
of
Aaron,
מִזֶּ֤רַעmizzeraʿmee-ZEH-ra
come
near
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
offer
to
ה֔וּאhûʾhoo
incense
לְהַקְטִ֥ירlĕhaqṭîrleh-hahk-TEER
before
קְטֹ֖רֶתqĕṭōretkeh-TOH-ret
the
Lord;
לִפְנֵ֣יlipnêleef-NAY
be
he
that
יְהוָ֑הyĕhwâyeh-VA
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
as
Korah,
יִהְיֶ֤הyihyeyee-YEH
company:
his
as
and
כְקֹ֙רַח֙kĕqōraḥheh-KOH-RAHK
as
וְכַ֣עֲדָת֔וֹwĕkaʿădātôveh-HA-uh-da-TOH
the
Lord
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
said
דִּבֶּ֧רdibberdee-BER
hand
the
by
him
to
יְהוָ֛הyĕhwâyeh-VA
of
Moses.
בְּיַדbĕyadbeh-YAHD
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
לֽוֹ׃loh

1 கொரிந்தியர் 4:6 ஆங்கிலத்தில்

sakothararae, Eluthappattatharku Minji Ennnavaenndaamentu Neengal Engalaalae Kattukkollavum, Oruvanum Oruvanimiththam Mattaொruvanukku Virothamaay Irumaappataiyaathirukkavum, Naan Ungalnimiththam Ennaiyum Appollovaiyum Thirushdaanthamaaka Vaiththu, Ivaikalai Eluthinaen.


Tags சகோதரரே எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும் ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும் நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினேன்
1 கொரிந்தியர் 4:6 Concordance 1 கொரிந்தியர் 4:6 Interlinear 1 கொரிந்தியர் 4:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 4